ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்புக்கு மாம்பழம் சின்னம்!

Date:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பு என்ற பெயரில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள சுயேச்சை தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கே.வி.தவராசா, ஈ.சரவணபவன், பொ.ஐங்கரநேசன், விமலேஸ்வரி சிறிகாந்தரூபன், வை.பாலசுரேஸ், நா.பார்த்தீபன், பு.வசந்தராஜ், த.ஐங்கரன், க.குணாளன் ஆகியோர் இந்த சுயேச்சை அணியில் களமிறங்கியுள்ளனர்.

இதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா தரப்புக்கு மருந்து செலுத்தும் ஊசி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்