புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கண்டிக்கு சென்று பிரதான பௌத்த பீடங்களில் வணக்கம் செலுத்தினார்.
தலத மாளிகையில் வணக்கம் செலுத்திய பின்னர், மல்வத்து அஸ்கிரி பீடத்தின் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1