விஜயகாந்தின் கட்சியும் சஜித்துக்கு ஆதரவு!

Date:

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளர் எஸ்.விஜயகாந்த்  தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குத் கலந்துரையாடல் யாழ் புனித பத்திரிசிரியார் கல்லூரிக்கு அண்மையாக உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...

2 நாளில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயார்!

ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களுக்குள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்