ரணிலை ஆதரித்ததால் சீதாவுக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி

Date:

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய சுகாதார இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக  அரம்பேபொல இராஜாங்க அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து கீதா குமாரசிங்க நீக்கப்பட்டதையடுத்து அந்த பதவி வெற்றிடமானது. தனக்கு ஆதரவளிக்காததை தொடர்ந்து கீதா குமாரசிங்கவை ஜனாதிபதி ரணில் பதவி நீக்கியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்