26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

டுபாயிலிருந்து அள்ளிவரப்பட்ட பாதாளகுழு உறுப்பினர்!

கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த  கிட்மால் பினோய் தில்ஷான், டுபாயிலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட  குழுவினால் இன்று (29) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த சந்தேக நபர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான அடியாள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள குழுவொன்று இந்த விமானத்திற்கு சென்று இந்த நபரை கைது செய்து மத்துகம பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

Leave a Comment