தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கிய அரசியல் கட்சிகளுடன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாளை (13) சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
காலை 7.30 மணிக்கு ந்த சந்திப்பு நடக்கவுள்ளது.
ரெலோ, புளொட், ஜனநாயக போராளிகள் கட்சி என்பன இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளன.