மனுஷ நாணயக்கார ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, மனுஷ நாணயக்காரவின் பதவி வெற்றிடத்தை, பந்துலலால் பண்டாரிகொட நிரப்பவுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவுக்குப் பதிலாக தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வருபவர் யார் என்பதை கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் விரைவில் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1