26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

மொட்டு நாளை ஆடல் பாடலுடன் அறிவிக்குமாம்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை தாமரை தடாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் முறையான அனுமதி கிடைக்காமையால்  நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வில் அறிவிக்கவுள்ளதாக மிலிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கட்சி அலுவலகத்தில் நாளை 7ஆம் திகதி காலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளதாக மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன ஆரம்பத்தில் இருந்து கூறியது போன்று கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாது எனவும் பெரமுனவின் வேட்பாளர் தொழிலதிபர் தம்மிக்க பெரேராவே எனவும் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆடல், பாடல் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வேட்பாளர் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

Leave a Comment