தினேஷ் குணவர்தனவின் கட்சியும் ரணிலுக்கு ஆதரவு!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன தீர்மானித்துள்ளது.

மஹரகம கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் கட்சியின் உப தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சன குணவர்தன, பிரதிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் யதாமணி குணவர்தன, பிரதிச் செயலாளர் லலித் ரோஹன ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்