Pagetamil
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த பொதுஜன பெரமுன தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சார்பில்  வேட்பாளரை முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழுவினால் இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த செயலாளர் நாயகம்; அந்த நபர் யார் என்பது இன்று தீர்மானிக்கப்படவில்லை எனவும், வெற்றியீட்டக்கூடிய வேட்பாளரை முன்வைக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

பெரமுனவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் இன்று பிற்பகல் விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒன்றுகூடினர்.

இதையும் படியுங்கள்

போப் பிரான்ஸிஸ் காலமானார்!

Pagetamil

வெள்ளை வாகனம் இல்லாத இலங்கை வேண்டும்!

Pagetamil

‘தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சிசபைகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என நான் சொல்லவேயில்லை’: அடித்து சத்தியம் செய்யும் அனுர!

Pagetamil

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மிகப்பெரிய வெற்றியா?: கிரிமியாவை அங்கீகரிக்க தயாரிகிறது அமெரிக்கா; ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தின் தகவல்கள் கசிவு!

Pagetamil

ரஷ்யா – உக்ரைன் அமைதி முயற்சியில் உடனடி முன்னேற்றம் இல்லையெனில் ட்ரம்ப் விலகிவிடுவார்!

Pagetamil

Leave a Comment