எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன இன்று (26) காலை கட்டுப்பணத்தை செலுத்தினார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்திய முதலாவது வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டவர்.




