யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Date:

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (18) பகல் 11.30 மணியளவில் எழுதுமட்டுவாழ் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரே கைது செய்யப்பட்டார். அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபடுபவர்.

இரண்டு லொறிகளில் மணல் ஏற்றிச் சென்றவர்களிடம் 43000/= இலஞ்சமாகப் பெற்ற போது, ​​யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிசால் கைது செய்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்