29.6 C
Jaffna
July 13, 2024
இலங்கை கிழக்கு

பழுகாமம் நிருபர் ……….பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற இவ் விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட செல்வாபுரம் செந்நெறி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் கா.பகிரதன் தலைமையில் 03.07.2024  நடைபெற்றது.
பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக  நடைபெற்ற இவ் விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக ப  பு.திவிதரன் பிரதிக் கல்வி பணிப்பாளர் பட்டிருப்பு கல்வி வலயம் அவர்களும்,விசேட அதிதிகளாக போரதீவுக் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் உடற் கல்விக்கு பொறுப்பான வளவாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர்,கிராம ஆலயங்களி நிர்வாகத்தினர் என போர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு நிகழ்வின்  போது   விசேடமாக மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, பழைய  மாணவர்களுக்கான அஞ்சலோட்டம்,ஆசிரியர்களுக்கான நிகழ்சி என்பன  மிக சிறப்பாக அமைந்திருந்தது.
மருதம் இல்லம் , முல்லை இல்லம் என இரண்டு இல்லங்களாக பிரித்து  நடை பெற்ற குறித்த விளையாட்டுப் போட்டபோட்டியில் மாணவர்களுக்கான அனைத்து விளையாட்டுக்களின் அடிப்படையில்  854 புள்ளிகளைப் பெற்று மருதம் இல்லம் முதலாமிடத்தையும் 820 புள்ளிகளைப் பெற்று முல்லை இல்லம் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை  விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  பிரதிக் கல்விப் பணிப்பாளர் வழங்கி வைத்தார்…..பழுகாமம் நிருபர்
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Pagetamil

குழந்தையையும் , மனைவியின் கர்ப்ப பையையும் இழந்து நீதியும் இன்றி இருக்கிறேன். – பாதிக்கப்பட்ட சுரேஸ் ஆதங்கம்

Pagetamil

அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று மகிழ்ந்த நாமல் ராஜபக்ச தம்பதி

Pagetamil

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிரபல கோடீஸ்வரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றது.

Pagetamil

கல்வி துறையில் முன்னேற்றத்தை எதிர்பார்கின்றோம் -கல்வி மாநில அமைச்சர் அரவிந்த் குமார் கூறினார்.

Pagetamil

Leave a Comment