முக்கியச் செய்திகள்

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்!

இலங்கைக்கு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நாளை மறுநாள் (20) சந்திப்பு நடைபெறவுள்ளது.

நாளை மறுநாள் மாலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில்  அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் ஒன்றாகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

இரா.சம்பந்தன் (உதவியாளர் ஒருவரையும் அழைத்து செல்வார்), செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க.வி.விக்னேஸ்வரன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகல்: கமலா ஹரிஸூக்கு ஆதரவு!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: அரசியல் கட்சிகள் நாளை கையொப்பமிடும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஆவணம் இதுதான்!

Pagetamil

சொல்வதெல்லாம் உண்மையா?: வைத்தியர் ஜெயக்குமாரனை வடக்கிலிருந்து விரட்டியது வைத்தியர் சத்தியமூர்த்தியா?; புற்றுநோயாளர் சிகிச்சை சர்ச்சையின் உண்மைத்தகவல்கள்!

Pagetamil

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் நுழைய வைத்தியர் அர்ச்சுனாவுக்கு தடை; பேஸ்புக் லைவ் வீடியோவுக்கும் ஆப்பு: சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளராக மாவை சேனாதிராசாவை நிறுத்த முயற்சி!

Pagetamil

Leave a Comment