ரயிலில் மோதி ஒருவர் பலி

Date:

திருகோணமலையிலிருந்து இருந்து கொழும்பு நோக்கி பயணித்து ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (11) இரவு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு 7 மணி ரயிலில் மோதியே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்தவர் திருகோணமலை கணேஷ் லேன் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஆரிப் (வயது 53) என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

நவம்பர் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

இலங்கையில் நவம்பர் மாதம் வரை எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை...

அரச வெசாக் விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை...

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்