காஞ்சனா 4இல் மிருணாள் தாக்குர்?

Date:

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த ‘காஞ்சனா’ படம் வெற்றிப் பெற்றதை அடுத்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. ஹாரர், காமெடியில் உருவான இந்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்போது 4ஆம் பாகம் உருவாகிறது.

இந்தப் படம் பற்றி ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதன் முதல் பாகத்தில் ராய் லட்சுமியும், 2ஆம் பாகத்தில் டாப்ஸி, நித்யா மேனன், 3ஆம் பாகத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், 4ஆம் பாகத்தில் மிருணாள் தாக்குர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தென்னிந்தியாவில் அறிமுகமானார். அடுத்து விஜய் தேவரகொண்டாவின் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்திலும் நடித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்