இந்துச் சகோதரர்களின் போர்

Date:

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும் இடையில் இந்துச் சகோதரர்களின் போர் (Battle of the Hindu Brothers) என்னும் பெயரில் துடுப்பாட்டப் போட்டியொன்று முதன்முறையாக ஜூன் மாதம் 14ம் 15ம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து இரு பாடசாலை பழைய மாணவர்களுக்கான 20 க்கு 20 துடுப்பாட்டப் போட்டியும் ஜூன் 16ம் திகதி நடைபெறும்.

நூறுக்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்த இரு பாடசாலைகளின் இந்த துடுப்பாட்டப் போட்டித்தொடர் ஆரம்பமானது இப்பாடசாலைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆவலர்களுக்கு பெரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்