28.4 C
Jaffna
June 23, 2024
இலங்கை

கோயில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கோயில் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மடத்துவெளி 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்ற யுவதியின் சடலமே நேற்று மீட்கப்பட்டது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலின் பிரமர் வேட்பாளர் சரத் பொன்சேகா: விரைவில் மார்ஷல் ஆகிறார்!

Pagetamil

ஊடகவியலாளர் வீட்டை தாக்கியவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Pagetamil

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரிய மேன்முறையீடு இங்கிலாந்தில் தோல்வி!

Pagetamil

கிளிநொச்சியில் விபத்து!

Pagetamil

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil

Leave a Comment