நாளை எந்தெந்த பகுதியில் பாடசாலை விடுமுறை?: கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Date:

சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (04) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச்.டி. குஷான் சமீர அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

அவை பின்வருமாறு,

சப்ரகமுவ மாகாணம்
* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

தென் மாகாணம்
*காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
*மாத்தறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

மேல் மாகாணம்
* களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கொழும்பு மாவட்டம் – ஹோமாகம வலயம்

இதன்படி நாளை (04) ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்