2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

Date:

தரம் 5 மாணவ மாணவிகளுக்காக நடாத்தப்படும் 2024 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக , பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க புலமைப் பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளது. .

அதற்காக 2024 மே 27 முதல் 2024 ஜூன் 14 வரை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் களத்தின் இணையதளம் ஊடாக நிகழ்நிலையில் விண்ணப்பங்களை இலங்கை அனுப்பி வைக்க முடியும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்