LPL 2024: ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் விபரம்!

Date:

இன்று (21) இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஜப்னா கிங்ஸ் அணி மூன்று தமிழ் வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது.

அதன்படி, மர்வின் அபினாஷ் 5000 டொலர்களுக்கும், தீசன் விதுஷன் 5000 டொலர்களுக்கும் அருள் பிரகாசம் 5000 டொலர்களுக்கும் ஜப்னா கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களில் விபரங்கள் பின்வருமாறு-

♦ நிசாலா தாரக (இலங்கை)- 5,000 டொலர்
♦ யூரி கொத்திகொட (இலங்கை) – 5,000 டொலர்
♦ சந்துஷ் குணதிலக (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 6,000 டொலர்
♦ அல்லா முகமது கசன்ஃபர் (ஆப்கானிஸ்தான்) – கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் 10,000 டொலர்
♦ ஹைதர் அலி (பாகிஸ்தான்) – தம்புள்ளை தண்டர்ஸ் 25,000 டொலர்
♦ நிஷான் மதுஷ்க (இலங்கை) – 10,000 டொலர்
♦ கசுன் ராஜித (இலங்கை) – பி-லவ் கண்டி 26,000 டொலர்
♦ பதும் நிஸ்ஸங்க (இலங்கை) – ஜப்னா கிங்ஸ் 40,000 டொலர்
♦ சோனல் தினுஷ (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 6000 டொலர்
♦ அருள் பிரகாசம் (இலங்கை) – ஜப்னா கிங்ஸ் 5,000 டொலர்
♦ ஜெஃப்ரி வாண்டர்சே (இலங்கை) – 30,000 டொலர்
♦ சமிந்து விஜேசிங்க (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 5,000 டொலர்
♦ முர்வின் அபினாஷ் (இலங்கை) – யாழ்ப்பாண கிங்ஸ் 5,000 டொலர்
♦ முகமது அலி (பாகிஸ்தான்) – பி-லவ் கண்டி 10,000 டொலர்
♦ முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்) – காலி மார்வெல்ஸ் 50,000 டொலர்
♦ சல்மான் அலி ஆகா (பாகிஸ்தான்) – பி-லவ் கண்டி 10,000 டொலர்
♦ அயன சிறிவர்தன (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 5,000 டொலர்
♦ மிதுன் ஜெயவிக்ரம (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 5,000 டொலர்
♦ கவிந்து நதீஷன் (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 5,000 டொலர்
♦ ஆசம் கான் (பாகிஸ்தான்) – பி-லவ் கண்டி 50,000 டொலர்
♦ ருசண்டா கமகே (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 5,000 டொலர்
♦ லஹிரு மதுஷங்க (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 20,000 டொலர்.
♦ அசேல குணரத்ன (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 10,000 டொலர்.
♦ சம்மு ஆஷான் (இலங்கை) – பி- லவ் கண்டி 5,000 டொலர்
♦ பசிந்து சூரியபண்டார (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 5,000 டொலர்
♦ வனுஜ சஹான் (இலங்கை) – ஜப்னா கிங்ஸ் 10,000 டொலர்
♦ லக்ஷன் சண்டகன் (இலங்கை) – பி-லவ் கண்டி 20,000 டொலர்
♦ கவிந்து பத்திரத்ன (இலங்கை) – பி-லவ் கண்டி 5,000 டொலர்
♦ கரீம் ஜனத் (ஆப்கானிஸ்தான்) – தம்புள்ளை தண்டர்ஸ் 80,000 டொலர்
♦ சதுரங்க டி சில்வா (இலங்கை) – பி-லவ் கண்டி 30,000 டொலர்
♦ தனஞ்சய லக்‌ஷன் (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 10,000 டொலர்
♦ சமத் கோம்ஸ் (இலங்கை) – பி-லவ் கண்டி 5,000 டொலர்
♦ ஹஸ்ரதுல்லா ஜசாய் (ஆப்கானிஸ்தான்) – தம்புள்ளை தண்டர்ஸ் 50,000 டொலர்.
♦ அஹான் விக்கிரமசிங்க (இலங்கை) – யாழ்ப்பாண கிங்ஸ் 5,000 டொலர்.
♦ அலெக்ஸ் ரோஸ் (அவுஸ்திரேலியா) – யாழ்ப்பாண கிங்ஸ் 20,000 டொலர்.

♦ பவன் ரத்நாயக்க (இலங்கை) – பி-லவ் கண்டி 5,000 டொலர்
♦ முஹம்மது வசீம் (யுஏஇ) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 20,000 டொலர்
♦ இசுரு உதான திலகரத்ன (இலங்கை) – 100,000 டொலர்
♦ எஷான் மலிங்கா (இலங்கை) –ஜப்னா கிங்ஸ் 5,000 டொலர்

♦இசிதா விஜேசுந்தர (இலங்கை) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 5,000 டொலர்
♦லஹிரு சமரகோன் (இலங்கை) – யாழ்ப்பாண கிங்ஸ்13,000 டொலர்
♦முகமது ஹஸ்னைன் (பாகிஸ்தான்) – பி-லவ் கண்டி 30,000 டொலர்
♦மொஹமட் ஷிராஸ் (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 10,000 டொலர்
♦கவின் பண்டார (இலங்கை) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 5,000 டொலர்
♦சதிஷா ராஜபக்ச (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 5,000 டொலர்
♦சோஹான் டி லிவேரா (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 5,000 டொலர்
♦ரணேஷ் சில்வா (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 5,000 டொலர்
♦ஷெஹான் பெர்னாண்டோ (இலங்கை) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 5,000 டொலர்
♦விஷத் ரந்திகா (இலங்கை) – ஜப்னா கிங்ஸ் 5,000 டொலர்
♦மல்ஷா தருபதி (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 25,000 டொலர்
♦ஜாஹூர் கான் (யுஏஇ) – காலி மார்வெல்ஸ் 10,000 டொலர்
♦அசித்த பெர்னாண்டோ (இலங்கை) – ஜப்னா கிங்ஸ் 40,000 டொலர்
♦மதீஷ பத்திரன (இலங்கை) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 120,000 டொலர்
♦கருகா சங்கேத் (இலங்கை) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 20,000 டொலர்
♦நுவான் பிரதீப் (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 36,000 டொலர்
♦பினுர பெர்னாண்டோ (இலங்கை) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 55,000 டொலர்
♦ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப் (அவுஸ்திரேலியா) –ஜப்னா கிங்ஸ் 50,000 டொலர்
♦நுவனிடு பெர்னாண்டோ (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 34,000 டொலர்
♦இப்திகார் அஹ்மத் (பாகிஸ்தான்) – தம்புள்ளை தண்டர்ஸ் 50,000 டொலர்
♦திமுத் கருணாரத்ன (இலங்கை) – பி-லவ் கண்டி 10,000 டொலர்
♦தனுஷ்க குணதிலக்க (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 22,000 டொலர்

♦ஷெவோன் டேனியல் (இலங்கை) – கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் 15,000 டொலர்
♦ரமேஷ் மெண்டிஸ் (இலங்கை) – பி-லவ் கண்டி 10,000 டொலர்
♦ஏஞ்சலோ பெரேரா (இலங்கை) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 20,000 டொலர்
♦தசுன் ஷனக (இலங்கை) – பி-லவ் கண்டி 85,000 டொலர்

♦அகில தனஞ்சய (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 20,000 டொலர்
♦பிரபாத் ஜெயசூர்யா (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 10,000 டொலர்

♦பிரமோத் மதுஷன் (இலங்கை) – ஜப்னா கிங்ஸ் 20,000 டொலர்
♦லஹிரு குமார (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 30,000 டொலர்
♦தஸ்கின் அஹமட் (பங்களாதேஷ்) – கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் 50,000 டொலர்
♦லஹிரு உதார (இலங்கை) – தம்புள்ளை தண்டர்ஸ் 14,000 டொலர்

♦ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) – கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் 50,000 டொலர்
♦துனித் வெல்லலகே (இலங்கை) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 50,000 டொலர்
♦சாமிக்க குணசேகர (இலங்கை) – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 10,000 டொலர்
♦சஹான் ஆராச்சிகே (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 20,000 டொலர்
♦தனஞ்சய டி சில்வா (இலங்கை) – ஜப்னா கிங்ஸ் 50,000 டொலர்
♦ஃபேபியன் ஆலன் (மேற்கிந்திய தீவுகள்) – ஜப்னா கிங்ஸ் 32,000 டொலர்
♦டுவைன் பிரிட்டோரியஸ் (தென்னாப்பிரிக்கா) -காலி மார்வெல்ஸ் 30,000 டொலர்
♦ஜனித் லியனகே (இலங்கை) – காலி மார்வெல்ஸ் 36,000 டொலர்
♦Rilee Roscoe Rossouw (தென்னாப்பிரிக்கா) – ஜப்னா கிங்ஸ் 60,000 டொலர்
♦தினேஷ் சண்டிமால் (இலங்கை) – பி-லவ் கண்டி 40,000 டொலர்
♦அஷேன் பண்டார (இலங்கை) – பி-லவ் கண்டி 28,000 டொலர்
♦சீன் வில்லியம்ஸ் (ஜிம்பாப்வே) – காலி மார்வெல்ஸ் 20,000 டொலர்

18 சுற்றுகளைக் கொண்ட இம்முறை லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் 420 பேர் பங்கெடுத்துள்ளனர்.

இதில் 154 வீரர்கள் இலங்கை வீரர்கள் என்றும், எஞ்சியுள்ள 266 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்