தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படாததால், அவசரகதியில் இது தொடர்பில் முடிவெடுப்பதில்லையென்றும், மீண்டும் கூடி இது தொடர்பில் முடிவெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நடந்து வரும் இலங்கை தமிழ் அரசு கட்சி மத்தியகுழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1