பொதுவேட்பாளர் தொடர்பில் உடனடியாக முடிவெடுப்பதில்லை: தமிழ் அரசு கட்சி தீர்மானம்!

Date:

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படாததால், அவசரகதியில் இது தொடர்பில் முடிவெடுப்பதில்லையென்றும், மீண்டும் கூடி இது தொடர்பில் முடிவெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடந்து வரும் இலங்கை தமிழ் அரசு கட்சி மத்தியகுழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி...

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை: UAE அதிரடி முடிவு

  ஐக்கிய அரபு அமீரக (UAE) அமைச்சரவை, குழந்தைகளின் சமூக ஊடக அணுகலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்