டயானா கையளிக்காத 4 வாகனங்கள்

Date:

டயானா கமகே சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட நான்கு வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டாம் திகதி அந்த நான்கு வாகனங்களையும் ஒப்படைக்குமாறு சுற்றுலா அமைச்சு டயானா கமகேவிடம் தெரிவித்த போதிலும் அவர் அந்த வாகனங்களை ஒப்படைக்கவில்லை எனவும் டிஸ்கவரி ரக ஜீப், டபுள் கப் கார், பிராடோ ஜீப் மற்றும் நிசான் ரக கார் என்பவற்றை டயானா கமகே இதுவரை கையளிக்கவில்லை.

இதேவேளை, டபுள் கெப் விபத்துக்குள்ளாகி தற்போது குருநாகல் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்