மலையகம்

மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்!

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹில்லதெனிய பிரதேசத்தில் வீடொன்றின் முதல் மாடியில் இருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாடியில் உலர வைத்த உடைகளை எடுக்கச் சென்ற போது, தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிஹில்லதெனிய, நாரங்விட்ட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காலணி வர்த்தகரின் வீட்டில் கொள்ளையடித்த பொலிசார் கைது

Pagetamil

‘தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்’: ரூபன் பெருமாள் எச்சரிக்கை!

Pagetamil

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி!

Pagetamil

பரீட்சைக்கு வந்த 2 மாணவிகள் மாயம்!

Pagetamil

மஸ்கெலியா இளைஞன் மலேசியாவில் மரணம்!

Pagetamil

Leave a Comment