நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை

Date:

ஹோமாகம நகரிலுள்ள தங்கநகை கடையொன்றுக்கு இன்று (10) பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கைத்துப்பாக்கியுடன் வந்த இனந்தெரியாத நால்வர் கடையிலிருந்த 03 இலட்சம் ரூபா மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 36 மோதிரங்கள் மற்றும் 48 பதக்கங்களையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சந்தேகநபர்கள் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தியுள்ளதாக  ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்