டயானா கமகேவின் பதவியை இரத்துச் செய்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் நாடாளுமன்றத்திற்கும் சுதந்திரம் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு மரியாதை செலுத்துவதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1