வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒரு நபருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பராமரிக்க அரசாங்கம் முடிவு செய்கிறது.
மேலும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (06) கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
மேலும், வெளிநாட்டவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசாவை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் குடிவரவுத் திணைக்களம் ஏற்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1