28.3 C
Jaffna
June 16, 2024
இந்தியா

நில மோசடி புகார்: நடிகை கவுதமியிடம் 1 மணி நேரம் விசாரணை

நில மோசடி புகார் அளித்திருந்த நடிகை கவுதமியிடம் ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் நேற்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவாத்தான் என்ற பகுதியில் 64 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக சிலர் நடிகை கவுதமியிடம் ரூ.3 கோடி பெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டதாக சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை கவுதமி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இது சம்பந்தமாக சுமார் ஒரு மணி நேரம் நடிகை கவுதமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4,500 பாடல்களுக்கு இளையராஜா தார்மீக உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்

Pagetamil

கோயில் பூசாரியால் 25 இற்கும் அதிகமான இளம்பெண்கள் பாலியல் ரீதியாக பாதிப்பு

Pagetamil

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 42 இந்தியர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்

Pagetamil

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசைக்கு அமித் ஷா கண்டிப்பா?

Pagetamil

கள்ளக்காதல் நடிகைக்கு ஆபாச தகவல் அனுப்பியவர் கொலை: பிரபல நடிகர் கைது!

Pagetamil

Leave a Comment