தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
வடமேற்கு மாகாண ஆளுநராக நசீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1