சீமெந்து விலை குறைந்தது!

Date:

நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டதன் எதிரொலியாக 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் சில்லறை விலையை குறைக்க சிமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 50 கிலோ எடையுள்ள சிமெந்து மூட்டையின் புதிய சில்லறை விலை ரூ. 2,400 என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

தலைமுடியில் ‘பம்ப்’ அதிகம் எனக் கூறி 15 வயது மாணவனைக் காது மீது தாக்கிய பிரதி அதிபர் கைது!

இலங்கையின் நாத்தாண்டிய பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில், 15 வயதுடைய மாணவனை...

தலவாக்கலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 27 பேர் காயம்!

நுவரெலியா, தலவாக்கலை – நானுஓயா சுற்றுவட்டப் பாதையின் டெஸ்போட் பகுதியில் இன்று...

உலகளாவிய ரீதியில் 7 மில்லியனுக்கும் அதிகமான முறைப்பாடுகள்! மைக்ரோசொப்ட் 365 சேவை பாரிய முடக்கம்!

நவீன உலகில் அலுவலகப் பணிகள், அரச நிர்வாகம் மற்றும் அத்தியாவசிய பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்