சுவீடனுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்டாக்ஹோமை சென்றடைந்த போது அங்கு வாழும் இலங்கையர்கள் குழு வரவேற்றனர்.
அனுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் ஸ்டோக்ஹோமில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1