தெனியாய, விஹாரஹேன- செல்வகந்த பிரதேசத்தில் மனித உருவத்தை ஒத்த உருவம் கொண்ட ஆட்டுக்குட்டி பற்றிய செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்றின் மூலம் இந்த விசித்திரமான ஆட்டுக் குட்டி பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களில் இறந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1