26.2 C
Jaffna
January 30, 2025
Pagetamil
இலங்கை

மைத்திரி தலைமைப்பதவி வகிக்க இடைக்கால தடை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

விசாரணை முடியும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவையின் மரணத்தில் மர்மம்

east tamil

மாவைக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள அனுர!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

மாவை சேனாதிராஜா – ஒரு அரசியல் சரித்திரம்

east tamil

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

east tamil

Leave a Comment