யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தயசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட சந்தேக நபர், கசிப்பு காய்ச்சியது தொடர்பில் 19.04.2024 அன்று கிளி நொச்சிய நீதவான் நீதிமன்றத்தினால் வழக்குகளுக்காக காவலில் வைக்கப்பட்டார்.
20.04.2024 அன்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு நேற்று (22.04.2024) மதியம் 12:00 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1