நீர்த்தேக்கத்தில் மூழ்கிய பாடசாலை மாணவன் மாயம்!

Date:

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காசல்ரீ தோட்டத்தில் வசித்து வந்த நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த டயஸ் பெர்னாண்டோ கிளிண்டன் (வயது 17) என்ற மாணவனே காணாமல் போயுள்ளார்.

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் வசித்து வந்த உயிரிழந்த மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நீர்த்தேக்கத்திற்குச் சென்றுள்ளனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நீர்த்தேக்கத்தின் பாதுகாவலர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலத்தை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்