பலாங்கொடை ஹட்டன் வீதியில் பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், வாகனத்தில் பயணித்த 07 பேர் காயமடைந்தனர்.
விரகெட்டிய பகுதிக்கு சென்று திரும்பிய குழுவினரே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பலாங்கொட பின்னவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




