சந்திரிகாவின் சட்டவிரோத கூட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Date:

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்று (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் சட்டவிரோதமானது என்றும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், அரசியல் குழுவைக் கூட்டுவதற்கு கட்சியின் தலைவருக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவின்படி கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்படும் எந்தவொரு நியமனமும் நீதிமன்றத் தீர்ப்பின்படியே அமைய வேண்டும் என தற்காலிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்