முதலில் ஜனாதிபதித் தேர்தலே: அமைச்சரவையில் தெரிவித்த ரணில்!

Date:

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்த ஊகங்கள் பரவலாக எழுந்துள்ள நிலையில், அமைச்சரவையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும், எனவே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் தேசிய ஷூரா கவுன்சில் வேண்டுகோள்

இலங்கை தேசிய ஷூரா சபை (NSC), இலங்கை குடிமகனான சிவராசா அனுஜன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்