பறை அடித்து அறவிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு: இலங்கையில் நீண்டகாலத்தின் பின் நிகழ்ந்த சம்பவம்!

Date:

பண்டைய காலத்தில் அரசனின் உத்தரவுகள் முரசறைந்து அறிவிக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வழக்கத்தின் தொடர்ச்சியாக, நீதிமன்ற அமைப்புக்கள் உருவான காலப்பகுதியில் முரசறைந்து நீதிமன்ற உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.

தற்போது அந்த வழக்கம் இல்லை.

ஆனால், நேற்று (12) அநுராதபுரம் மாவட்டத்தின் கிழக்கு நுவரகம் பிராந்திய பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தர்மபால மாவத்தையில் இந்தவகை காட்சியை காண முடிந்தது.

தர்மபால மாவத்தையில் உள்ள முதல்வழிப் பகுதியில் அமைந்துள்ள நிலப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், அந்த பகுதியை சுற்றியுள்ள பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதால், தனத்தனியாக நீதிமன்ற அறிவிப்பு செய்யாமல், இருந்தால், அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பறை மேள வகை வாத்தியம் அடிக்கப்பட்டு, உத்தரவு அறிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...

ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள்

யேமனில் உள்ள ஹூதிகளுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதையும் ஆதரவளிப்பதையும் நிறுத்த வேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்