இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
முல்லைத்தீவை சேர்ந்த பீற்றர் இளம்செழியன் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது 21 நாட்களுக்கு மாநாட்டை நடத்த தடை விதிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1