24.5 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

பேருந்துக்குள் யுவதியின் காலை உரசியவர் கைது!

பஸ்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் புதிய நடவடிக்கையின் கீழ் பஸ்ஸில் யுவதியின் காலை உரசி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படும் நபர் ஒருவர் இன்று (7) கைது செய்யப்பட்டதாக மோதர  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொடையில் உள்ள கூரியர் சேவை நிலையத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை பஸ்களில் கடமையில் ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா: பாடசாலைகளில் உணவு வழங்கல் திட்டத்தை இணைக்க பரிந்துரை

east tamil

அரிசி சந்தை விலையை தீர்மானிக்க கூட்டுறவின் பங்கு முக்கியம் – அகிலன் கதிர்காமர்

east tamil

வாளுடன் மாணவர் கைது

east tamil

இனி இரவில் அதிவேகமாக சென்றாலும் சிக்குவீர்கள்

Pagetamil

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

east tamil

Leave a Comment