சோமாலிய கடற்கொள்ளையர்களால் 6 மீனவர்களுடன் இலங்கை மீன்பிடி படகு கடத்தல்

Date:

ஆறு மீனவர்களுடன் இலங்கை மீன்பிடி இழுவை படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கடத்தப்பட்டுள்ளது.

பல நாள் மீன்பிடி இழுவை படகு சிலாபம் திகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் திகதி புறப்பட்டது.

மீன்பிடி படகு கடத்தப்பட்டதை மீன்பிடித் திணைக்களம் உறுதி செய்தது.

இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 1160 கடல் மைல் தொலைவில் “Lorenzo Son-4” என்ற பல நாள் கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்