தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய தலைவர் ரட்ணஜீவன் கூல்?

Date:

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக ரட்ணஜீவன் கூலை நியமிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக, அந்த கட்சியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இன்று (24) தமிழ்பக்கத்திற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சி வட்டக்கச்சி கட்சியாக மாறிவிட்டது, தமது கட்சி உலகளாவிய கட்சியெனவும், கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்சும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

விரைவில் தேசிய மாநாடு நடத்தப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

ரட்ணஜீவன் கூல் கடந்த ஆட்சியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்