சந்திரிகா மீளவும் சுதந்திரக்கட்சியில் இணைகிறார்?

Date:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவர் அநேகமாக அடுத்த வாரம் கட்சியில் இணையக்கூடும் என அக்கட்சி கூறுவதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நாளை (08) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மறைந்த பண்டாரநாயக்கவின் நினைவேந்தல் நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வின் பின்னர், ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் நிறைவேற்றுச் சபையும் கூடும் என்றும், அங்கு திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா கட்சியில் இணைவதற்கு  ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அக்கட்சி மேலும் கூறுகிறது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்