பொலிஸாரினால் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் துன்புறுத்தப்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்காக குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1