இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பதும் நிஸ்ஸங்க, டெங்கு தொற்றுக்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகம் காரணமாக சிம்பாப்வேக்கு எதிரான எதிர்வரும் ஒருநாள் தொடரை இழக்கவுள்ளார்.
பதும் நிஸ்ஸங்கவுக்குப் பதிலாக திறமையான இளம் கிரிக்கெட் வீரர் ஷெவோன் டேனியலை சேர்க்க அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
ஆர் பிரேமதாச மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், நிஸ்ஸங்க இல்லாத நிலையில் இலங்கை அணி புதிய வீரரை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1