மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் இம்மாதம் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றம் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய முன்னணி, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளதுடன், மாற்றுத்திறனாளிகளுக்காக ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1