கடந்த மாதம் 20ஆம் திகதி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்சார சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரசபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இதில் அடங்கும்.
இந்த சட்டமூலம் நாட்டில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், வழங்கல் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை மறுசீரமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.




