COP-28 மாநாட்டிற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்துத்துள்ளனர்.
COP-28 மாநாட்டின் அமர்வுகளுக்கு மத்தியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களைச் சந்தித்தேன். பல்வேறு விடயங்கள் தொடர்பாக இணைந்து கலந்துரையாடுவது எப்பொழுதுமே அற்புதமானது. pic.twitter.com/8ht2ABjgJy
— Narendra Modi (@narendramodi) December 1, 2023
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1